மாதம் ரூ.500/- வீதம் 11 மாதங்கள் பணம் செலுத்த வேண்டும்.
பிரதி மாதம் 10-ம் தேதிக்குள் தவணைத் தொகை செலுத்த வேண்டும்.
சேமிப்பு திட்டத்தில் சேர்ந்த அனைவருக்கும் 3-வது மாதம் பணம் கட்டிய பின் அழகிய பரிசு பொருள் கொடுக்கப்படும்.
திட்ட கால முடிவில் தாங்கள் சேமித்த ரூ.5000/- உடன் ரூ.500/- போனஸ் சேர்த்து ரூ.5500/-க்கு அன்றைய நிலவரப்படி தங்கநகை அல்லது வெள்ளிப்பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்ந்து பணம் கட்டத் தவறியவர்கள் திட்டகால இடையில் பொருள் பெற்றுக் கொண்டால் ரூ.250/- பணம் பிடித்தம் செய்து கொண்டு மீதிப்பணத்திற்கு தங்கநகை அல்லது வெள்ளிப்பொருட்கள் கொடுக்கப்படும்.
எக்காரணம் முன்னிட்டும் பவுன்காசு அல்லது பணம் ரொக்கமாக தரப்படமாட்டாது.
தங்க நகைகள், வெள்ளி பொருட்களுக்கு GST வரி உண்டு.
சேமிப்பு திட்டத்தில் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
MONTH | AMOUNT | TOTAL AMOUNT | BONUS | AMOUNT |
---|---|---|---|---|
11 | 500 | 5,500 | 500 | 6,000 |
11 | 1,000 | 11,000 | 1,000 | 12,000 |
11 | 2,000 | 22,000 | 2,000 | 24,000 |